Near Ambattur, Chennai, Tamil Nadu
GST No. 33AFUPJ7015F1ZG
Approx. Rs 300 / NumberGet Latest Price
Product Details:Minimum Order Quantity | 12 Number |
Usage/Application | Hotel |
Form | Anywhere |
Brand | CLEANTIZ |
Certification | Yes |
Fragrance | Lemon, Rose, Jasmin, Neem |
Ingredient | Minerals |
Packaging Type | Box |
Quantity Per Pack | 12 |
Additional Information:
Approx. Rs 80 / PIECEGet Latest Price
Product Details:Minimum Order Quantity | 12 PIECE |
Material | Housekeeping |
Size | 1ltr |
Color | Yellow |
Usage/Application | Floor Cleaning |
I Deal In | New Only |
Brand | CLEANTIZ |
Country of Origin | Made in India |
Dear Sir, We supply all types of cleaning products including Disinfectant Floor Cleaner, Hand Wash, Glass Cleaner, Toilet Cleaners, Brooms and other utilities at best Price. Please contact for free delivery.
Additional Information:
Approx. Rs 160 / PieceGet Latest Price
Product Details:Minimum Order Quantity | 24 Piece |
Packaging Size | 500ml |
Packaging Type | Plastic Bottle |
Fragrance | Rose |
Color | Green |
Shelf Life | 24 months |
Grade | A |
Weight | 500g |
Warranty | 24months |
Usage/Application | Fabric Washing |
2. நுரை குறைவாகவே வரும். எனவே தண்ணீரை மிச்சப்படுத்தலாம்.
3. வேதிப்பொருள் சார்ந்த பொருட்களை உபயோகப்படுத்தும் போது அது உங்கள் சரியாக கழுவப்படாமல் துணியில் தங்கும் வாய்ப்புகள் உண்டு. இதனால் உடலில் அல்ர்ஜி மற்றும் அரிப்பு வர வாய்ப்புண்டு ஆனால் BIO MATIC உபயோகப்படுத்தும் போது இப்படிப்பட்ட பிரச்சினைகள் வராது.
4. உங்கள் துணியில் உள்ள அழுக்குகள் மற்றும் கறைகளை நீக்கி, துணி வெளுத்து போகாமல், துணியின் நூலிழைகள் சேதமடையாமல், வண்ணங்களை பாதுகாக்கும். எனவே உங்கள் துணிகள் அதிக காலம் உழைக்கும். உங்கள் துணிகளை மிருதுவாக்கி கெட்ட வாடை நீக்கி நல்ல வாசனை தரும்
5. இது காட்டன், பாலியஸ்டர், பாலிக்காட்டன், பட்டு துணி போன்ற அனைத்து வகை துணிகளுக்கும் உபயோகிக்கப்படுத்தலாம்.
6. TOP LOAD, FRONT LOAD போன்ற துணி துவைக்கும் எந்திரங்களுக்கும் மற்றும் கைகளால் துவைக்கவும் உபயோகப்படுத்தலாம்.
7. BIO MATIC உபயோகப்படுத்தும்போது உங்கள் எந்திரத்தின் DRUM-ல் ஏற்படும் SCALING வராமல் பாதுகாத்து, உங்கள் எந்திரத்தின் ஆயுளை நீடிக்க உதவும்.
8. BIO MATIC உபயோகப்படுத்தும் போது உங்கள் கைகளின் தோலுக்கு ஒவ்வாமை ஏற்படாமல் உங்கள் கைகளை மிருதுவாக்கி அழகாக மாற்றும்.
9. உங்கள் வீட்டு தண்ணீர் எவ்வளவு கடினமாக இருந்தாலும் நன்றாக சுத்தப்படுத்தும்.
10. உபயோகித்தபின் கழிவு நீரை தாவரங்களுக்கு ஊற்றினால் நன்றாக வளரும்.
11. இதை உபயோகிப்பதால் மனிதனுக்கோ, விலங்குகளுக்கோ, பூமிக்கோ, இயற்க்கைக்கோ மற்றும் சுற்று சூழலுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படாது.
Additional Information:
Approx. Rs 130 / BottleGet Latest Price
Product Details:Minimum Order Quantity | 24 Bottle |
Material | Bio Enzyme |
Weight | 500ml |
Fragrance | Lemon |
Dilution Rate | 1:1 |
Usage/Application | Dish Washing |
Packaging Type | Plastic Bottle |
Form | Liquid |
Capacity | 500ml |
Shelf Life | 24 months |
2. நுரை குறைவாகவே வரும். எனவே தண்ணீரை மிச்சப்படுத்தலாம்.
3. வேதிப்பொருள் சார்ந்த பொருட்களை உபயோகப்படுத்தும் போது அது முழுவதும் கழுவப்படாமல் பாத்திரத்தின் மேல் வாட்டர்மார்க் இருக்கும். அனால் BIO KLEEN உபயோகிக்கும் போது எந்த ஒரு வேதிப்பொருளை பாத்திரத்தில் தாங்காது. எனவே வயிற்று பிரச்சினைகள் வராது.
4. உங்கள் பாத்திரத்தில் உள்ள அழுக்கு, எண்ணெய் பசை, கறைகள் மற்றும் துருவை போக்கி புதிய பாத்திரங்கள் போல ஜொலிக்கும். கெட்ட வாடை நீங்கும்.
5. BIO KLEEN உபயோகப்படுத்தும் போது உங்கள் கைகளின் தோலுக்கு ஒவ்வாமை ஏற்படாமல் உங்கள் கைகளை மிருதுவாக்கி அழகாக மாற்றும்.
6. BIO KLEEN உபயோகப்படுத்துவதால் உங்கள் கழிவுநீர் குழாய்களில் பூச்சிகள் தாங்காது.
7. உங்கள் வீட்டு தண்ணீர் எவ்வளவு கடினமாக இருந்தாலும் நன்றாக சுத்தப்படுத்தும்.
8. உபயோகித்தபின் கழிவு நீரை தாவரங்களுக்கு ஊற்றினால் நன்றாக வளரும்.
9. இதை உபயோகிப்பதால் மனிதனுக்கோ, விலங்குகளுக்கோ, பூமிக்கோ, இயற்க்கைக்கோ மற்றும் சுற்று சூழலுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படாது.
உபயோகிக்கும்முறை:
a. 1:1 என்ற வீதத்தில் தண்ணீர் சேர்த்து scrubber உதவியுடன் தொட்டு பாத்திரம் முழுவதும் பரப்பி, நன்றாக தேய்த்து பின் நல்ல நீரால் கழுவவும்.
b. பாத்திரத்தின் அடியில் அதிக புகை, துரு மற்றும் கறை பதிந்திருந்தால் நன்றாக பரப்பி இரவு முழுதும் ஊறவிட்டு பின்னர் தேய்க்கவும் .
c. பாத்திரங்களை கழுவி முடித்தபின் உங்கள் sink ஐ scrubber உதவியுடன் நன்றாக தேய்த்தால் உங்கள் sink புதிது போல மாறும்.
Additional Information:
Approx. Rs 50.00 / BottleGet Latest Price
Product Details:Minimum Order Quantity | 120 Bottle |
Usage/Application | Dish Washing |
Brand | CLEANTIZ |
Packaging Size | 500ml, 1 ltr, 5ltr, 50ltr |
Fragrance | Lime |
Weight | 500ml |
Dilution Rate | 1.30 |
Packaging Type | Plastic Bottle |
Form | Liquid |
Capacity | 500ml |
Shelf Life | 24months |
Additional Information:
Explore More Products
© J J Marketing Services. All Rights Reserved (Terms of Use)
Developed and Managed by IndiaMART InterMESH Limited