Ayapakkam, Chennai, Tamil Nadu
GST No. 33AFUPJ7015F1ZG
Approx. Rs 65 / BottleGet Latest Price
Product Details:| Minimum Order Quantity | 24 Bottle |
| Packaging Size | 500 ml |
| Is it Herbal | Yes |
| Usage/Application | Floor Cleaning |
| Shelf Life | 24 Months |
| Ratio for Normally Soiled Surfaces | 50ml/10ltr warer |
| Ratio for Heavily Soiled Surfaces | 100ml/10Ltr Water |
| Fragrance Type | Lime |
1. இது பழங்கள், காய்கறிகள், இலைகள் மற்றும் நாட்டுசக்கரை பயன்படுத்தி நொதிக்க வைக்கப்பட்டு பிரத்தியோகமாக 100% சதவீதம் இயற்கையாக எந்தவித வேதிப்பொருட்களும் கலக்கப்படாமல் தயாரிக்கப்பட்டது.
2. நுரை வராது. எனவே குறைந்த அளவு தண்ணீரே செலவாகும்.
3. தரையிலுள்ள அழுக்கு மற்றும் கறைகளை முற்றிலும் அழிக்கும்.
4. இது 99.% சதவீதம் கிருமிகளை கொல்லும், காற்றிலுள்ள கிருமிகளையும் அழிக்கும்.
5. அறையிலுள்ள கெட்ட வாடையை அகற்றி, நல்ல ஒரு வாசம் தரும்.
6. அறையினுள் பூச்சிகள் வராமல் தடுக்கும்.
7. உங்கள் வீட்டு தண்ணீர் எவ்வளவு கடினமாக இருந்தாலும் நன்றாக சுத்தப்படுத்தும்.
8. உபயோகித்த பின் கழிவு நீரை தாவரங்களுக்கு ஊற்றினால் நன்றாக வளரும்.
9. இதை உபயோகிப்பதால் மனிதனுக்கோ, விலங்குகளுக்கோ, பூமிக்கோ, இயற்க்கைக்கோ மற்றும் சுற்று சூழலுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படாது.
உபயோகிக்கும்முறை:
a. 50ml முதல் 100ml அளவில், 10 லிட்டர் நீரில் கலந்து ,தரையை சுத்தம் செய்யவும். மீதி நீரை தாவரங்களுக்கு ஊற்றவும்.
b. தரையில் அதிக கறை இருந்தால் அதன்மேல் தண்ணீர் சேர்க்காமல் கொஞ்சமாக ஊற்றி, 1 மணி நேரம் கழித்து பிரஷ் உதவியுடன் நன்கு தேய்க்கவும் .
c. இதை அறையில் ஸ்பிரே செய்தால் சிறு பூச்சிகள் அகலும், கெட்ட வாடையும் நீங்கி நல்ல பழ வாசனை வரும்.
இதிலுள்ள பொருட்கள்:
பயோ என்சைம் மற்றும் வாசனை திரவியம்.Additional Information:
Explore More Products
© J J Marketing Services. All Rights Reserved (Terms of Use)
Developed and Managed by IndiaMART InterMESH Limited